கொழும்புக்கு தினசரி 5 விமானச் சேவைகளைத் தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்!

Colombo Sri Lanka Qatar Flight
By Shalini Balachandran Jul 01, 2026 07:21 AM GMT
Report

தோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான ஐந்து தினசரி விமானச் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் இந்த விமான சேவையை மீள அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான (BIA) கத்தார் ஏர்வேஸின் வாராந்த விமானங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடில்லை... கியூஆர் முறையை நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடில்லை... கியூஆர் முறையை நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கால அட்டவணை

இது இலங்கை மற்றும் கத்தாருக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புக்கு தினசரி 5 விமானச் சேவைகளைத் தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்! | Qatar Airways Resumes 5 Daily Flights Colombo

விமான நிறுவனத்தின் இந்த விரிவாக்கப்பட்ட கால அட்டவணையானது வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடையற்ற பயண வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்காசியாவின் முக்கியமொரு விமானப் போக்குவரத்து மையமாக கொழும்பு கொண்டுள்ள நிலையை இது மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவணை முறையில் அரிசி வாங்க மக்களை தள்ளிய அரசு - கடுந்தொனியில் சாடும் நாமல்

தவணை முறையில் அரிசி வாங்க மக்களை தள்ளிய அரசு - கடுந்தொனியில் சாடும் நாமல்

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020