மகாராணியாரின் சபிக்கப்பட்ட கோஹினூர் வைர கீரிடம்! ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து - பகீர் பின்னணி

London United Kingdom Queen Elizabeth II
By Kiruththikan Sep 16, 2022 03:08 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

கிரீடம்

பிரித்தானிய அரச குடும்பத்து ஆண்கள் அனைவரும் தவிர்க்க விரும்பும் கிரீடம் ஒன்று இனி மன்னர் சார்லஸுக்கு சொந்தம் என தெரிய வருகிறது.

அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர்.

எலிசபெத் ராணியாரிடம் இருந்த பல கிரீடங்களில் ஒன்று, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம்.

பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது.

முகலாய மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் - கோஹினூர் வைரம்

மகாராணியாரின் சபிக்கப்பட்ட கோஹினூர் வைர கீரிடம்! ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Diamond Crown History

இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, ஆண் வாரீசு எவரும் அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்தால் அவர் உலகத்தை சொந்தமாக்கிக் கொள்வார், ஆனால் அதனால் ஏற்படும் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளர்.

1628ல் கோஹினூர் வைரமானது முகலாய மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, பின்னர் அவர் தனது சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

1739ல், ஈரானிய ஆட்சியாளர் நாதர் ஷா முகலாயர்கள் மீது படையெடுத்தார். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அத்துடன் கோஹினூர் வைரமானது கொள்ளையிடப்பட்டது.

நாதர் ஷா பின்னர் தமக்கு நெருக்கமான அதிகாரிகளாலையே படுகொலை செய்யப்பட்டார்.

ராணியார் அலெக்ஸாண்ட்ரா கிரீடத்தில் - கோஹினூர் வைரம்

மகாராணியாரின் சபிக்கப்பட்ட கோஹினூர் வைர கீரிடம்! ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Diamond Crown History

இந்த நிலையில், 18ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரமானது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் சிக்கியது.

அவர்கள் அதனை விக்டோரியா ராணியாருக்கு பரிசளித்தனர். ஆனால் அதன் வடிவத்தில் ஏமாற்றமடைந்த ராணியார், அதனை இரண்டாக வெட்டி மீண்டும் வடிவமைக்க வைத்தார்.

இதனால் கோஹினூர் வைரத்தின் அளவில் மாறுதல் ஏற்பட்டது.

1902ல் பிரித்தானிய ராணியார் அலெக்ஸாண்ட்ரா கிரீடத்தில் குறித்த கோஹினூர் வைரமானது முதன்முறையாக பதிக்கப்பட்டது.

மட்டுமின்றி விக்டோரியா ராணியாருக்கு பின்னர் மூன்று பெண்கள் குறித்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துள்ளனர்.

மேலும், விக்டோரியா ராணியாருக்கு பின்னர் குறித்த கிரீடமானது, அரச குடும்பத்து உறுப்பினர்கள் அணியும் கிரீடங்களின் பட்டியலிலும் இல்லை.

இதனால், குறித்த கிரீடமானது மன்னர் சார்லஸ் அணிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.

முதலாம் எலிசபெத்தின் புதவுடலின் மேல் - கிரீடம்

மகாராணியாரின் சபிக்கப்பட்ட கோஹினூர் வைர கீரிடம்! ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து - பகீர் பின்னணி | Queen Elizabeth Diamond Crown History

கடைசியாக அந்த கிரீடத்தை அணிந்தவர் முதலாம் எலிசபெத் ராணியார் எனவும், அதுவும் 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பட்டமளிப்பு விழாவின்போது என்றே கூறப்படுகிறது.

தற்போது அந்த கிரீடமானது மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணிய வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடைசியாக அந்த கிரீடம் 2002ல் ராணியார் முதலாம் எலிசபெத்தின் புதவுடலின் மேல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   


YOU MAY LIKE THIS 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்