ராஜபக்ச அரசாங்கம் கவிழ்வது உறுதி! எச்சரிக்கை மணியடித்த அமைச்சர்
People
Economy
National Freedom Front
Gotabaya Rajapaksa
SriLanka
Wimal Weerawansha
SL Political
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தினை ஏற்படுத்தாவிட்டால் ஆட்சி கவிழ்வது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansha) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்த அரசாங்கம் கவிழ்வது எப்போது என இப்போது கூற முடியாது எனவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டை மீட்டு மக்களின் மனதை வெல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி