பேரினவாதத்தை ஊக்கிவிப்பதிலேயே ராஜபக்ச அரசாங்கம் மும்முரம் - மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (காணொளி)
People
Human Rights
SriLanka
Human Rights Watch
Meenakshi Ganguly
Rajapaksa
Govermrnt
By Chanakyan
இலங்கையில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றைச் சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்கு வைத்து வெறுப்பணர்வை பரப்புவதன் மூலம் பேரினவாதத்தினை ஊக்கிவிப்பதிலேயே ராஜபக்ச அரசாங்கம் கவனத்தை குவித்திருப்பதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி