ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்!

Jaffna Mrs Vijayakala Maheswaran Ranil Wickremesinghe Election
By Laksi May 24, 2024 06:03 PM GMT
Report

தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மக்களுக்காக சேவையாற்றி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அதிபரால் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து, உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் எமது ஐக்கிய தேசிய கட்சி தோற்ற பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்தது. 

வடக்கில் தொடரும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

வடக்கில் தொடரும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

சிறந்த தலைவர்

கடந்த 2020 ஆம் ஆண்டு படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது. கொரோனா இடர், கட்சிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பலர் எங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் நாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை.

ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்! | Ranil As Asia S Best Leader Vijayakala Maheswaran

ஆனால் எமது அதிபர் ஆசியாவில் படித்த ஒரு சிறந்த தலைவர். ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்றல் வைபவத்தின் பின்னர் இது என்னுடைய முதலாவது பேச்சு தேசிய பட்டியலில் தான் அவர் நாடாளுமன்றம் சென்றார்.

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

 பிழையான தலைவர்கள்

கடந்த காலங்களில் பிழையாக நீங்கள் வாக்களித்ததால் தான் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த கால அரச தலைவர்கள் கோட்டாபய (Gotabaya Rajapaksa) போன்றவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது.

ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்! | Ranil As Asia S Best Leader Vijayakala Maheswaran

எமது தலைவர் கொரோனா காலத்தில் தடுப்பு மருந்தின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடாத்துமாறு கோரியிருந்தார் ஆனால் தேர்தல் நடாத்தப்பட்டது.

நடாத்தப்பட்ட தேர்தல் ஏற்பட்ட செலவீனம் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தவர்களால் நாட்டினை கொண்டு நடாத்த முடியாது போனது.

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

இறுதி தேர்தல் 

இன்று அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) , சஜித்(Sajith Premadasa) என பலர் தேர்தலில் போட்டியிட வருகின்றார்கள். அன்று பலர் அந்த பொறுப்பினை எடுக்கும் வாய்ப்பு இருந்த போதும் அதனை எடுக்கவில்லை. ஆனால் எமது தலைவர் அதனை எடுத்தார்.

ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்! | Ranil As Asia S Best Leader Vijayakala Maheswaran

அடுத்த தேர்தலே எனதும் அரசியல் பயணத்தின் இறுதி தேர்தல் அதிலிருந்து நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016