வடக்கில் தொடரும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Laksi May 24, 2024 04:27 PM GMT
Report

நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

ரணில் நடவடிக்கை

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M. Charles), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran), தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran ) மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடக்கில் தொடரும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ரணிலின் அதிரடி நடவடிக்கை | Ranil Gave Land Title Deeds Tobeneficiaries Jaffna

இதன்போது, உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டு மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கிய காணி உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமை சிறப்பான விடயம் என கூறியுள்ளார்.

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி


காணி உறுதிப்பத்திரங்கள்

சிறிலங்கா அதிபரின் கனவு திட்டமான இந்த திட்டத்தின் பயனாளர்கள், அதன் பயனை தமது அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டும் என பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தொடரும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ரணிலின் அதிரடி நடவடிக்கை | Ranil Gave Land Title Deeds Tobeneficiaries Jaffna

அத்துடன், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வடக்கு மாகாணத்திலுள்ள 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி