போராட்டத்திற்கு அஞ்சி மாற்று வழியால் தப்பித்த ரணில்

Sri Lankan Tamils Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 07, 2023 11:48 PM GMT
Report

மட்டக்களப்பில் பாடசாலை நிகழ்வொன்றிற்கு வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதி ஊடாக செல்லாமல் மாற்று வழி ஊடாக சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பிற்கு வருகைதந்த அதிபர் நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : பின்னணியிலுள்ள சூழ்ச்சி : மஹிந்த அமரவீர..!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : பின்னணியிலுள்ள சூழ்ச்சி : மஹிந்த அமரவீர..!


குவிக்கப்பட்ட  காவல்துறையினர்

இதன் போது மட்டக்களப்பு பாடசாலை ஒன்றிற்கு நேற்றைய தினம்(07) அதிபர் வருகை தந்துள்ளார்.

போராட்டத்திற்கு அஞ்சி மாற்று வழியால் தப்பித்த ரணில் | Ranil Came To Batticaloa Mayilathamadu Grass Land

அதிபரின் வருகையை முன்னிட்டு, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பல காவல் நிலையங்களிலிருந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உட்பட பெருமளவான காவல் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி அதிபரின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச் சென்றதுடன் காவல்துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)


உள்வீதியில் சென்ற அதிபர்

அதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்திற்கு அஞ்சி மாற்று வழியால் தப்பித்த ரணில் | Ranil Came To Batticaloa Mayilathamadu Grass Land 

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினரை அங்கிருந்து செல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் அதிபர் உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் அதிபரினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க தீர்மானம் : காஞ்சன விஜேசேகர

மாத்தறையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க தீர்மானம் : காஞ்சன விஜேசேகர


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024