நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய அதிபர் ரணில் தெரிவித்த ‘நன்றி’(படங்கள்)
Sri Lanka Army
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Jaso
ரணில் தெரிவித்த நன்றி
அதிபர் ரணில் விக்கிரமசிங்க இன்று (20) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபராக பதவியேற்றதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது காரில் இருந்து இறங்கி பாதுகாப்பு படையினர் மத்தியில் நடந்து சென்ற அவர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணிக்காக முப்படையினருக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு
அதிபர் தேர்தலையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.. மூன்று இடங்களில் அதிபர், காரில் இருந்து இறங்கி படையினருக்கு நன்றி தெரிவித்தார்.













4ம் ஆண்டு நினைவஞ்சலி