ரணில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதி ஆனால்....!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Prime minister Sri Lankan political crisis Rajapaksa Family
By Kanna May 29, 2022 10:10 AM GMT
Report

ராஜபக்சவினரை பாதுகாக்கும் ரணில்

ரணில் விக்ரமசிங் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஓர் ராஜதந்திர அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் செயற்பாடுகளால் நாட்டில் இரத்தம் சிந்தல்களும் பிரச்சினைகளும் ஏற்படலாம் என கொழும்பு பல்லைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய எச்சரித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,"மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு இடி, ரணில் விக்ரமசிங்க ஒரு சாபக்கேடு.

ரணில் விக்ரமசிங்க என்பவர் ராஜதந்திர ரீதியில் மிகவும் வரவேற்புள்ள ஒரு அரசியல் தலைவர். அவருக்கு இருக்கும் இந்த வரவேற்பை ராஜபக்சவினர் தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவார்கள்.

ரணில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதி ஆனால்....! | Ranil Is An International Accepted Politician

ரணில் விக்ரமசிங்கவும் எவ்வித தயக்கமும் இன்றி அந்த தந்திரத்திற்கு அமைய செயற்பட்டு வருகிறார். நாமல் ராஜபக்சவுடன் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் பின்னரே ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

ரணில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதி ஆனால்....! | Ranil Is An International Accepted Politician

ரணிலின் அரசியல்

ரணில் விக்ரமசிங்க என்பவர் அரச நிர்வாகம் மற்றும் ராஜதந்திர விடயங்களில் பணியாற்றுவதில் ராஜபக்சவினரை விட உச்சத்தில் இருக்கும் நபர். எனினும் அவருக்கு ஆட்சியில் இருக்கும் ஜனநாயகம் என்பது மறந்து போய்விடும்.

அவர் சிறந்த அறிவாளி. இதன் காரணமாகவே 69 லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணிலுக்கு பதவியை பெற முடிந்தது.

அவர் பதவியை ஏற்றது குறித்து எவரும் எதிர்க்கவில்லை. சர்வதேசமும் எதனையும் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை கொண்டுள்ள அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். உலகில் எந்த நாட்டிலும் இப்படி நடந்ததில்லை.

ரணில் விக்ரமசிங்க அறிவாளியாக இருந்தாலும் ராஜபக்சவினரை பாதுகாப்பதற்காக அவர் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கையால் இறுதியில் ஏற்பட போவது தீ வைப்புகள் அல்ல, இரத்தம் சிந்தல்.

ராஜபக்சவினர் 2015 ஆம் ஆண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதை போன்று இம்முறையும் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ரணில் அன்று இவர்களை பாதுகாத்தது போல் இன்றும் பாதுகாக்கின்றார். எனவும் சரத் விஜேசூரிய கூறியுள்ளார். 

ரணில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதி ஆனால்....! | Ranil Is An International Accepted Politician

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்