ரணில் பிரதமராவதன் பின்னணியில் பெரும் சூழ்ச்சி! அம்பலப்படுத்தப்பட்ட இரகசிய திட்டம்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis Rajapaksa Family
By S P Thas May 12, 2022 12:01 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் ஊடாக ராஜபக்சவினரை பாதுகாக்கும் முயற்சி முனனெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் ஊடாகா  ராஜபக்சவினரை மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கும் முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் பிரதமராவதன் பின்னணியில் பெரும் சூழ்ச்சி! அம்பலப்படுத்தப்பட்ட இரகசிய திட்டம் | Ranil Rajapaksa Master Plan Political Crisis

மிகப் பெரிய அரசியல் கேலிக்கூத்து

கோட்டாபயவை பதவி விலகுமாறே காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தும் குழுக்கள் கோரி வருகின்றன. கோட்டா கோ ஹோம் என்றே கூறுகின்றனர்.

இப்படியான சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் அரசாங்கத்துடன் நெருக்கமாக கொடுக்கல், வாங்கல் செய்யும் அரசியல் அணியினரும் கோட்டாபய பதவியில் வைத்திருக்க முயற்சித்து வருகின்றன.

தற்காலிக தீர்வை வழங்கி ராஜபக்சவினர் கையில் மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். ராஜபக்சவினர் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினையில் இருந்து மீட்கும் தீர்வு தற்போது தேவைப்படவில்லை.

ரணில் பிரதமராவதன் பின்னணியில் பெரும் சூழ்ச்சி! அம்பலப்படுத்தப்பட்ட இரகசிய திட்டம் | Ranil Rajapaksa Master Plan Political Crisis

ராஜபக்சவினரை விலக்கி விட்டு நாட்டை மீட்கும் பதிலையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர்.

இவர்கள் தனித் தனியாக அரசியலில் ஈடுபட்டாலும் வேறு நிறங்களில் இருந்தாலும் அனைவரும் ஒரு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது இந்த யோசனையின் மூலம் எமக்கு புலப்படுகிறது.

இவர்கள் ஒரு அணியினர் என்பதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதனால் ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர பார்க்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்க என்பவர் யார்?. மத்திய வங்கி கொள்ளையின் பிரதான சூத்திரதாரி.

நாட்டை அழித்தனர், ரணில் விக்ரசிங்க வேண்டாம் என்று கூறியே அரசாங்கத்தை அமைத்தனர்.ரணில் விக்ரமசிங்க வேண்டாம் எனக் கூறி ஆட்சி கைப்பற்றிய அரசாங்கத்தின் கோட்டாபய, ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைக்கின்றார்.

இது மிகப் பெரிய அரசியல் கேலிக்கூத்தாகவே எங்களுக்கு தெரிகிறது என்றார்.

ரணில் பிரதமராவதன் பின்னணியில் பெரும் சூழ்ச்சி! அம்பலப்படுத்தப்பட்ட இரகசிய திட்டம் | Ranil Rajapaksa Master Plan Political Crisis

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021