பசில் ராஜபக்சவை காப்பாற்றிய ரணில் : காலம் கடந்து வெளிவரும் தகவல்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Jaso
இந்நாட்டில் நடைபெற்ற (அரகலிய) போராட்டத்தின் போது விமான நிலையத்திற்குச் செல்வதற்கு கூட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுமதித்ததாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் பொது பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளர்கள் தொடர்பில் பேசுவது
இந்த நேரத்தில் அதிபர் வேட்பாளர்கள் தொடர்பில் பேசுவது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதத்தில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்