13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு அதிபருக்கு உண்டு: சந்திரிக்கா பண்டாரநாயக்க

Chandrika Kumaratunga Ranil Wickremesinghe Sri Lanka
By Dilakshan Sep 16, 2023 10:52 AM GMT
Report

இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

இந்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தலைவர்கள் கோரினாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமென மற்றுமொரு தரப்பினர் தொடர்ந்தும் கூறுகிறார்கள்.

அரசு கணக்குகளில் சொத்துகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை: அரசு கணக்கு தொடர்பான குழு

அரசு கணக்குகளில் சொத்துகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை: அரசு கணக்கு தொடர்பான குழு


முழு ஆதரவு

இந்த நிலையில், குறித்த சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது எனும் கேள்வியை எழுப்ப தாம் விரும்புவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  

13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு அதிபருக்கு உண்டு: சந்திரிக்கா பண்டாரநாயக்க | Ranil Wickremasinghe Chandrika Bandaranaike Talks

இந்த சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த உதவுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் கோரியதாகவும் அதற்கான முழு ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ள நிலையில், அதனை யார் நடைமுறைப்படுத்துவது எனும் கேள்வி எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

13 ஆம்  திருத்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு, கிழக்கில் குறைந்தது மாகாண சபைகளாவது இருக்க வேண்டும் எனவும் அதற்கு முதலில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். 

அரசியல் மீள் பிரவேசம் -மௌனம் கலைத்தார் கோட்டாபய

அரசியல் மீள் பிரவேசம் -மௌனம் கலைத்தார் கோட்டாபய

 

புதிய அரசியலமைப்பு சட்டம்

தமது ஆட்சிக் காலத்தின் போது, படிப்படியாக தாம் செய்ய முற்பட்டவை சரியானது என்பதை தற்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு அதிபருக்கு உண்டு: சந்திரிக்கா பண்டாரநாயக்க | Ranil Wickremasinghe Chandrika Bandaranaike Talks

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தாம் புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்ததாகவும் அதனை முழு உலகமும் வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற 7 வாக்குகள் போதாமல் போன காரணத்தால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தற்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் பிரதானி என்ற வகையில் அதிபரும் அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்களும், இதனை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பிரிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அது சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறதா என்பது அவதானிக்கப்பட வேண்டுமெனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது


ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015