உகாண்டா மாநாட்டில் உரையாற்றவுள்ள ரணில்
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Government of Uganda
World
By Dhilak
77 வளரும் நாடுகள் மற்றும் சீனாவின் மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்று(21) இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
77 குழுவை ஐக்கிய நாடுகள் சபையில் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணி என்று அழைக்கலாம்.
ரணிலின் விஜயம்
உகண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது கம்பாலாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்