ரணிலுக்கு கிடைக்கப்போகும் பிரியாவிடை

Ranil Wickremesinghe Election
By Sumithiran Aug 07, 2023 06:33 PM GMT
Report

   எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மரியாதையான பிரியாவிடை கிடைக்கும் என ராஜபக்சாக்களின் உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் தேர்தலில் ரணில் போட்டியிட மாட்டார்

ரணிலுக்கு கிடைக்கப்போகும் பிரியாவிடை | Ranil Will Have A Respectful Farewell In 2024

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார்.

கட்சித் தலைவர்கள் என்ன கூறினாலும் மொட்டு கட்சியினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விக்ரமசிங்கவிற்கு 2024ஆம் ஆண்டு மரியாதையான பிரியாவிடை கிடைக்கும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025