குழந்தைகள் சிகிச்சை விடுதியில் பணிபுரியும் வைத்தியருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
Corona Virus
Ratnapura
Sri Lanka #
By Vasanth
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் மற்றைய வைத்தியர் வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில் பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி