ஐபிஎல் 2024: படைக்கப்பட்டுள்ள புதிய சாதனை!

Virat Kohli Royal Challengers Bangalore Sunrisers Hyderabad Travis Head IPL 2024
By Shadhu Shanker Apr 16, 2024 06:32 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் நேற்றைய தினம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 30வது போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கிடையில் சின்னசாமி மைதானத்தில் நேற்று(16) நடந்தது.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்

ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்

ஐபிஎல் தொடர்

அதற்கமைய முதல் இன்னிங்சை ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 287 ஓட்டங்கள் அடித்தது.

srh vs rcb

டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களும், கிளாசன் 67 ஓட்டங்களும் விளாசினர். இந்த இன்னிங்சில் 22 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

பின்னர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 262 ஓட்டங்கள் குவித்து தோல்வியுற்றது.

அதிக சிக்ஸ்சர்கள்

தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களும், டு பிளெஸ்ஸிஸ் 62 ஓட்டங்களும் விளாச மொத்தம் 16 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை பெங்களூரு அணி விளாசியது.

ஐபிஎல் 2024: படைக்கப்பட்டுள்ள புதிய சாதனை! | Rcb Vs Srh Ipl 2024 Most Boundaries Ipl History

இதன்மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர், பவுண்டரிகள் (மொத்தம் 81 பவுண்டரிகள்) விளாசப்பட்ட போட்டியாக ஐபிஎல் வரலாற்றில் இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016