எதனையும் எதிர்கொள்ளத் தயார் -அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ள சுசில் பிரேம ஜயந்த
Susil Premajayantha
disciplinary action
Sri Lanka People's Front.
By Jaso
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கு எதிராக மேற்கொள்ளும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை நடத்தி, நீதிமன்றத்திற்கு வரும்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என அவர் தெரிவித்தார்.
தான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல என்றும், மக்களின் பிரச்சனைகளை பற்றி தான் பேசுகிறேன் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி