🔴 Live -றீச்ஷா பெருமையோடு நடாத்தும் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி
Kilinochchi
Reecha
Sports
By Shalini Balachandran
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இளம் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளவர்களுக்குப் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பிரிவுகளில் நடைபெறுகின்றது.
வெற்றிபெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ரூபா 50,000, இரண்டாம் பரிசாக ரூபா 25,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபா 10,000 வழங்கப்படவுள்ளதுடன் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |