காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி முன்னிலையில் வாக்குமூலம் (படங்கள்)

Missing Persons Trincomalee
By Vanan Sep 03, 2023 04:18 PM GMT
Report

திருகோணமலை மற்றும் மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு (ஓ.எம்.பி) முன்னிலையில் இன்று(03.09.2023) வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் விசேட கூட்டமும் விசாரணையும் இடம்பெற்றது.

ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம்

இதன்போதே குறித்த பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி முன்னிலையில் வாக்குமூலம் (படங்கள்) | Relatives Of Missing Persons Testify Before Omp

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்!

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்!

பல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது வாக்குமூலங்களை அளித்ததுடன், ஆணைக்குழுவினர் அதனை பதிவு செய்து கொண்டனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி முன்னிலையில் வாக்குமூலம் (படங்கள்) | Relatives Of Missing Persons Testify Before Omp

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி