தகர்க்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள்! திருமலையில் அதிரடி

Sri Lanka Police Trincomalee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 03, 2025 02:46 PM GMT
Report

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத காணிகளையும் கட்டிடங்களையும் அகற்றி, அரச உடமையாக்கும் நிகழ்வு இன்று(03) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, கிண்ணியா பிரதேச செயலாளர் எம் .எச் .எம் கனி தலைமையில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகள், காவல்துறை, கிண்ணியா பிரதேச செயலக காணி உஸ்தியோகத்தர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா கச்சக்கொடு தீவு பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1979 ஆம் ஆண்டு காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று(03) பதிவாளர் பிஸ்கால் ஓடரை வழங்கி காணி மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் பெக்கோ இயந்திரம் இட்டு அழிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

யாழில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்ட சட்டத்தரணி சொல்லும் கதை!

யாழில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்ட சட்டத்தரணி சொல்லும் கதை!


நீதிமன்ற தீர்ப்பு

சட்ட விரோத காணி மட்டும் கட்டிடங்களை வைத்திருந்தவர்கள் நிகழ்வின்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர், இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பின்படி காவல்துறையினரின் உதவியுடன் கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

தகர்க்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள்! திருமலையில் அதிரடி | Removing Illegal Lands And Buildings Trinco

கச்சக்கொடு தீவில் நீண்ட காலமாக இளைஞர்கள் விளையாடி வந்த மைதானம் ஒன்றும் சட்ட விரோதமாக கைப்பற்றியவரிடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறுகின்ற போது பெருமளவான இளைஞர்கள் கூடியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி!

விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி!

நாற்காலியில் இருந்த பச்சிளம் குழந்தை! மாயமாகியுள்ள தாய், தந்தை

நாற்காலியில் இருந்த பச்சிளம் குழந்தை! மாயமாகியுள்ள தாய், தந்தை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025