மைத்திரி தரப்புக்கு தக்க பதிலடி
Dayasiri Jayasekara
Vijitha Herath
s l f p
j v p
By Jaso
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி, அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்றும், தனி நபர்களுடன் மட்டுமே அரசியலில் ஈடுபடும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara), ஜனதா விமுக்தி பெரமுனவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என நேற்று தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி