பசிலை முதலில் நீதிமன்றில் நிறுத்துங்கள்! ராஜபக்சர்களுக்கு ஆளும் தரப்பு பதிலடி

Basil Rajapaksa Sri Lanka Rajapaksa Family
By Dharu Feb 17, 2026 12:04 PM GMT
Report

நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ராஜபக்சர்கள் கேள்வி எழுப்பாமல், முதலில் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

சரியான நடைமுறை

எமது அரசாங்கம் சரியான நடைமுறையில் நீதியை நிலைநாட்டுகிறது. அதனை எதிரணியினர் விமர்சிக்கின்றனர்.

பசிலை முதலில் நீதிமன்றில் நிறுத்துங்கள்! ராஜபக்சர்களுக்கு ஆளும் தரப்பு பதிலடி | Request To Have Basil Brought To Court First

குறிப்பாக அரகலய போராட்டம் தொடர்பில் விசேடமாக குறிப்பிட்டாகவேண்டும்.

குறித்த போராட்டம் இடம்பெற்று தற்போது நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அரகலயவில் எமது அரசாங்க தரப்பினர் இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

உண்மையில் அது மக்களுடைய போராட்டம். 14 ஆண்டுகளாக இந்த நாட்டை வங்குரோத்தடைய செய்த கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க முன்வந்தனர்.

நாங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோமே தவிர, வன்முறையை தூண்டவில்லை.

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு

சித்தப்பாவை அழைத்து வாருங்கள்

இது தொடர்பில் நாடுபூராகவும் 3000க்கும் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது கொடிய ஆட்சியாளருக்கு எதிரான ஆர்பாட்டம். ராஜபக்சர்களே தனது தரப்பினரை ஒன்றினைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தனர்.

இவ்வாறு பிரச்சினைகளை தூண்டியவர்களே கூறுகின்றனர், எமது தரப்பு ஆட்சிக்கு வந்தால் நீதியான விசாரணையை முன்னெடுப்போம் என்று.

ராஜபக்சருக்கு நீதியை நிலைநாட்ட முடியுமென்றால் முதலில் அவர்களது சித்தப்பாவை அழைத்து வந்து நீதியை நிலைநாட்டுங்கள். இவ்வாறே தேவையற்ற விடயங்களை எதிர்தரப்பினர் வெளிப்படுத்துகின்றனர்.” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025