தொடரும் மின் பற்றாக்குறை - பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
electricity
ceb
request
sparingly
By Vanan
மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரையான காலப் பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
