புதுப்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் - கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
By Jaso
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் அனைத்து தரங்களின் பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர்,மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு

“செயற்கை நுண்ணறிவை” தரம் 08 இல் பாடமாக கற்பிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்