சட்டமீறலில் கைது செய்யப்பட்ட ரிஷாட் - அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்
Arrest
SriLanka
Risad
By Chanakyan
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அப்பட்டமான சட்டமீறல் நிகழ்ச்சியே முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வழிநடாத்தப்படாமலும் சபாநாயகரின் அனுமதியின்றிய கைதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்