இலங்கையில் மற்றுமொரு அலை ஏற்படும் அபாயம்!! எச்சரிக்கும் வைத்தியர்
sri lanka
risk
alert
another wave
By Vanan
கொவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை ஏற்படும் அபாயம் உள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொவிட் தொற்றை மறந்து செயற்படும் நிலைமையை காண முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,