ருமேஷ் தரங்காவின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: அபிவிருத்தியடையும் பிரதேசம்

Sri Lanka Government Rumesh Tharanga
By Pavi Oct 14, 2026 10:13 AM GMT
Report

இலங்கை ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்காவின் வீட்டுக்குச் செல்லும் வீதியை, சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய மில்லனிய பிரதேச சபை திட்டமிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (13.10.2026) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது, அதன் தவிசாளர் இதனை அறிவித்துள்ளார்.

கூட்டத்தின்போது, விளையாட்டு வீரரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் குறித்த வீதிக்கு “ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்கா” எனப் பெயரிடுவதற்கான முன்மொழிவை உறுப்பினர் கயான் சம்பத் முன்வைத்துள்ளார்.

சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித்

சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித்

போக்குவரத்து வசதிகள்

இதற்கிடையில், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் சஞ்சீவ குலதிலக, குறித்த வீதியை உயர்தரத்தில் தார் கம்பளம் இட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ருமேஷ் தரங்காவின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: அபிவிருத்தியடையும் பிரதேசம் | Road Rumesh Tharanga S Residence To Be Developed

வீதியை கொங்கிரீட் இடுவதற்கான முன்மொழிவுக்கு சபை உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதற்குப் பதிலாக தார் கம்பளம் இட்டு வீதியை அபிவிருத்தி செய்யுமாறு கோரியுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வீரர் ருமேஷ் தரங்காவின் வீட்டுக்கான போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை:காவல்துறை எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை:காவல்துறை எச்சரிக்கை

பசில் ராஜபக்சவை கைது செய்ய அதிரடி உத்தரவு - INTERPOLசிவப்பு பிடியாணை

பசில் ராஜபக்சவை கைது செய்ய அதிரடி உத்தரவு - INTERPOLசிவப்பு பிடியாணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026