பேராபத்தில் இலங்கை - பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை தகவல்

Kamal Gunaratne Sri Lanka Tamil diaspora LTTE Leader
By Vanan Jun 03, 2022 10:04 AM GMT
Report

இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதற்கு வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என அவர தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் “இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்நாட்டு மதத் தீவிரவாதத்தின் மீது தாக்கம் செலுத்தும் நாடு கடந்த தீவிரவாதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

பேராபத்தில் இலங்கை - பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை தகவல் | Robust Defence Policy Sl Terrarium

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு

அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில், சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைப்பெறுவதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கெதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் அச்சுறுத்தலாக அமைவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023