மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: நெகிழ வைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma United States of America Bangladesh Cricket Team T20 World Cup 2024
By Aadhithya Jun 02, 2024 10:58 AM GMT
Report

மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவரை பண்புடன் நடத்துமாறு இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma)  காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று (01) நியூயோர்க்கின் (NewYork) நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா (India) மற்றும் பங்களாதேஸ் (Bangladesh) இடையிலான பயிற்சிப் போட்டியின் போதே நிகழ்ந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ஓட்டங்களை பெற்றது.

T20 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

T20 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

ரசிகர் ஒருவர்

அதேவேளை, பங்களாதேஸ் அணி துடுப்பெடுத்தாடும் போது அரங்கிலிருந்த ரோஹித் சர்மாவின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில், மைதானத்துக்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஓடிய ரசிகரை பின்தொடர்ந்த நியூயோர்க் (New York) காவல்துறையினர், அவரை தரையில் வீழ்த்தி கைவிலங்கை மாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

ரோஹித் சர்மா

இதன்போது, குறித்த ரசிகரை பண்புடன் நடத்துமாறு ரோஹித் சர்மா, நியூயோர்க் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: நெகிழ வைத்த ரோஹித் சர்மா | Rohit Sharma Kindness To A Fan Who Breached Ground

மேலும், இந்திய அணி 60 ஓட்டங்களால் இந்த போட்டியை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கிரிக்கட் அணியை இலக்காக கொண்டுள்ள தமிழ் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

தேசிய கிரிக்கட் அணியை இலக்காக கொண்டுள்ள தமிழ் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026