ரி 20 போட்டிகளில் இருந்து விலகுகிறார் ரோகித் சர்மா
Rohit Sharma
Indian Cricket Team
T20 World Cup 2022
By Sumithiran
a year ago

Sumithiran
in கிரிக்கெட்
Report
Report this article
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித்தலைவர் ரோகித் சர்மா எதிர்வரும் காலங்களில் ரி 20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலககிண்ண போட்டி தொடங்குவதற்கு முன்பு ரி20 போட்டிகளில் விளையாடுவது குறித்து அவர் கலந்துரையாடியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2022 இல் இருந்து
கடந்த நவம்பர் 2022 இல் நடைபெற்ற ரி 20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் இருந்து வெளியேறியதிலிருந்து ரோகித் ரி 20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை.
இந்திய அணியை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
36 வயதான இந்திய அணித்தலைவர் ரோகித், 148 ரி 20 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

10ம் ஆண்டு நினைவஞ்சலி