பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம தெரிவு
United National Party
Sri Lanka
Eastern Province
England
By Shadhu Shanker
பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான ஒப்புதல், அந்த நாட்டிடம் இருந்து தற்போது கிடைத்துள்ளது.
அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னால் ஆளுநராக
ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சராக இருந்த இவர்,முன்னால் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராக எதிர்வரும் நவம்பர் மாதம் பதவியேற்பார் என கூறப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்