விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த வாரம் பதவிவிலக தீர்மானம்...!
Ranil Wickremesinghe
Roshan Ranasinghe
Sajith Premadasa
By Kathirpriya
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொஷான் ரணசிங்க தற்போது வகித்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியைத் தொடர முடியாது என்றும், அவர் பதவி விலகுவது அல்லது பதவி நீக்கப்படுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் பரவி வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்
இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த போது தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், அமைச்சர் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இது தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி