விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபாய் இழப்பீடு : வெளியான தகவல்

Anura Kumara Dissanayaka Floods In Sri Lanka Sri Lankan Farmers
By Sathangani May 21, 2026 07:02 AM GMT
Report

மாத்தறை நில்வளா ஆற்று தடுப்பணை கட்டுமானத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, பயிர்ச்சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த விவசாயிகளுக்கான முதற்கட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணிகள் வரும் மே 27ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

மாத்தறை, மாலிம்படை பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

விவசாய காப்புறுதிச் சபை

கடந்த 2019ஆம் ஆண்டு சிறுபோகம் முதல் 2022ஆம் ஆண்டு சிறுபோகம் வரையிலான தொடர்ச்சியான 7 பயிர்ச்செய்கை போகங்களில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன.

விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபாய் இழப்பீடு : வெளியான தகவல் | Rs 1 2 Bn For Farmers Hit By Nilwala Flooding

விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, உற்பத்திச் செலவு மற்றும் தற்போதைய நெல் விலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த இழப்பீட்டுத் தொகைகள் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இழப்பீட்டுத் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் மொத்தம் 1,200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்ட தகுதியுடைய விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நில்வளா ஆற்றின் குறுக்கே உப்பங்கழி தடுப்பணை அமைக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026