மேலும் உயர்ந்தது டொலரின் பெறுமதி!
CURRENCY
RUPEE
DOLLAR
By Kanna
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டொலரியின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் விலை 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.
மற்றும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 380 ரூபா 66 சதமாகவும் விற்பனை விலை 330 ரூபா 75 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 319 ரூபா 50 சதம் விற்பனை விலை 321 ரூபா 51 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் விலை 2 ரூபா 35 சதம் விற்பனை விலை 2 ரூபா 45 சதம்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி