உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு - களமிறக்கப்படும் பழைய தாங்கிகள் (காணொளி)
Russo-Ukrainian War
Russian Federation
By Sumithiran
அழிக்கப்படும் ரஷ்ய நவீன தாங்கிகள்
உக்ரைனை ஆக்கிரமிக்கத் துடிக்கும் ரஷ்யாவிற்கு உக்ரைன் படைகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துகின்றன.
இவ்வாறு அவர்கள் நடத்தும் தாக்குதலினால் ரஷ்ய படையினரின் நவீனரக தாங்கிகள் நாளாந்தம் அழிவை சந்திக்கின்றன.
களமிறக்கப்படும் பழைய தாங்கிகள்
இந்த நிலையில் 1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட T-62 தாங்கிகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் T-90, T-80 மற்றும் T-72 ரக நவீன போர் வாகனங்கள் 2,900ம், வேறு பல ரக போர் வாகனங்கள் 10,000 வரையும் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்