ரஷ்யா வகுத்த போர் யுக்தி..! தலைதெறிக்க ஓடிய எதிரிகள் - கனவில் கூட நினைக்காத அடி! (காணொளி)
Russian Federation
World War II
Germany
By Vanan
யுத்தங்களின் வெற்றி தோல்வியை காலநிலை தீர்மானித்த வரலாறு சோவியத் ரஷ்யாவில் இருக்கின்றது.
சோவியத் ரஷ்யா சம்பந்தப்பட்ட பல யுத்தங்களில் ரஷ்யர்களின் வீரம், ஓர்மம், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், ரஷ்யர்கள் வகுத்திருந்த வியூகங்கள் - இவைகளைக் கடந்து ரஷ்ய படையினருடன் இணைந்து ரஷ்யாவின் காலநிலையும் அந்தப் போரில் குதித்து ரஷ்யர்களுக்காக போராடியது.
இது அவர்களது வெற்றிக்கு மிகப் பிரதான காரணம் என்று போரியல் வல்லுநர்கள் பதிவிட்டு வருகின்றார்கள்.
ரஷ்யாவின் காலநிலை களமுனைகளில் ரஷ்யாவுக்கு எப்படி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது என்பது மாத்திரமல்ல, ரஷ்யாவின் அந்தக் காலநிலை உலகத்தின் வரலாற்றையே எப்படி மாற்றி அமைத்தது என்பது பற்றி தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நாம் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்,
உண்மையின் தரிசனம்
உலகையே மிரளவைத்த சோவியத் ரஷ்யாவின் பதிலடி |
1ம் ஆண்டு நினைவஞ்சலி