அரச ஊழியர்கள் இனி ஐ - போன் பயன்படுத்த முடியாது - ரஷ்யாவில் புதிய சுற்றறிக்கை

iPhone United States of America Russia
By Beulah Aug 12, 2023 12:03 PM GMT
Report

ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சு அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்காக சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின் படி, “ஐபோன் மற்றும் ஐ பாட் மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.

தனிப்பட்ட தேவைகள்

அரச ஊழியர்கள் இனி ஐ - போன் பயன்படுத்த முடியாது - ரஷ்யாவில் புதிய சுற்றறிக்கை | Russian Ministry Bans Employees Iphones For Work

எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பாட்களை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்த கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், அப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது.

தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்

அரச ஊழியர்கள் இனி ஐ - போன் பயன்படுத்த முடியாது - ரஷ்யாவில் புதிய சுற்றறிக்கை | Russian Ministry Bans Employees Iphones For Work

ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டமையை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது.

எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உட்பட பல வகைகளை ரஷ்யர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷ்யாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான அப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. இரண்டு மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025