கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ரஷ்ய கப்பல்! தயங்கும் இலங்கை
Port of Colombo
United Russia
Sri Lanka Economic Crisis
By Kanna
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 35 டொலர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு விற்பனை செய்ய ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்பொழுது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேரடியாக இலங்கைக்கு மசகு எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா இணங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்தகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்