உலக போரியல் வரலாற்றில் முதல்முறை : உக்ரைன் ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Jaso Apr 16, 2026 10:28 AM GMT
Report

   ரஷ்ய இராணுவ வீரர்கள் குழு ஒன்றை, உக்ரைனின் தரைவழி ரோபோக்கள் சரணடைய வைத்துள்ள நிகழ்வு உக்ரைனின் போர் கள தொழில்நுட்பங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ள அதேவேளை இந்த சம்பவம் உலக போரியல் வரலாற்றில் முதன்முறை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடந்த ஒரு மோதலில், உக்ரைன் இராணுவம் போர்க்களத்தில் பயன்படுத்திய அதிநவீன மற்றும் ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் ரஷ்ய ராணுவ நிலைகளை சூழ்ந்து கொண்டன. இந்த ரோபோக்களின் துல்லிய தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, யு.ஜி.வி., எனும் தரைவழி ரோபோக்களிடம் சரணடைந்ததாக தகல்கள் தெரிவிக்கின்றன.

ரோபோக்களை பயன்படுத்தி கைப்பற்றப்பட்ட இராணுவ நிலை

போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, உக்ரைன் படைகள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா தரைவழி ரோபோக்களை மட்டுமே பயன்படுத்தி, ஒரு ரஷ்ய இராணுவ நிலையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக போரியல் வரலாற்றில் முதல்முறை : உக்ரைன் ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் | Russian Soldiers Surrender To Robots

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

நவீன போர்முறையில் உக்ரைன் முன்னணியில்

இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; இது, தீமையை கண்டறிவது மற்றும் அதை எதிர்கொள்வது பற்றியது. எங்கள் வீரர்களின் உயிரை பாதுகாக்க தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறோம். இயந்திரங்கள் போரிடுவதால், மனித உயிர்கள் காக்கப்படுகின்றன.

உலக போரியல் வரலாற்றில் முதல்முறை : உக்ரைன் ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் | Russian Soldiers Surrender To Robots

நவீன போர்முறையில் உக்ரைன் முன்னணியில் உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, 'ஸ்மார்ட்' போர்முறையை தொடர்ந்து கடைப் பிடிப்போம் என்றார்.   

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026