வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

United States of America Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Apr 16, 2026 10:06 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் ஓமன் பகுதி வழியாக தாக்குதல் அபாயம் இன்றி கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும் என ஈரானை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் முன்வைத்துள்ள முன்மொழிவுகளின் ஒரு பகுதியாக இது இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் சுமார் 20% போக்குவரத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரான் போக்குவரத்தைத் தடைசெய்ததன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

இரண்டு வார கால போர்

கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கப்பல்களும் பிற கப்பல்களும், 20,000 மாலுமிகளும் வளைகுடாவிற்குள் சிக்கியுள்ளனர்.

ஏப்ரல் 8 அன்று இரண்டு வார கால போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம் | Seamless Sailing For Ships Through Straitofhormuz

மேலும், போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறினார்.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியப் பிரச்சினையாகவே நீடிக்கிறது.

ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

ஓமன் கடல் பகுதி

இந்த நிலையில் தெஹ்ரானின் எந்தத் தடையுமின்றி, ஓமன் கடல் பகுதியில் உள்ள அந்த குறுகிய நீரிணையின் மறுபக்கத்தைக் கப்பல்கள் பயன்படுத்த ஈரான் அனுமதிக்கத் தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம் | Seamless Sailing For Ships Through Straitofhormuz

ஓமான் கடல்வழிப் பாதையில் கப்பல்களைத் தடையின்றிச் செல்ல அனுமதிக்கும் முன்மொழிவு பரிசீலனையில் இருந்து வந்ததாகவும், இருப்பினும் அமெரிக்காவில் இருந்து இதுவரை ஏதேனும் பதில் வந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ஹோர்முஸ் நீரிணையை திறக்குமாறு ஈரானிடம் சீனா வலியுறுத்து

ஹோர்முஸ் நீரிணையை திறக்குமாறு ஈரானிடம் சீனா வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026