மொஸ்கோ - கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Colombo Russian Federation
By Vanan Oct 09, 2022 12:00 PM GMT
Report

ரஷ்ய விமானமான ஏரோஃப்ளோட் இன்று முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற சர்ச்சை

மொஸ்கோ - கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம் | Russias Aeroflot To Resume Flights To Sri Lanka

இலங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏரோஃப்ளோட் தடுத்து வைக்கப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கொழும்புக்கான விமான சேவையை அந்த நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது.

இந்த நிலையில் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொஸ்கோவிற்கும் கொழும்பிற்கும் இடையில் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் சேவைகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.

விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளின் வருகை

மொஸ்கோ - கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம் | Russias Aeroflot To Resume Flights To Sri Lanka

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள தூதரகம் ஆகியவற்றின் முயற்சிகளை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராட்டியுள்ளார்.

இதேவேளை, பிராந்திய விமான நிறுவனமான அஸூர் எயார் நிறுவனத்திற்கு நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு வாடகை விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

குண்டூர், India, Chennai, India

11 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017