அழிக்கப்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு: உக்ரைனின் அதிரடி தாக்குதல்

Russo-Ukrainian War Ukraine World Russia
By Dilakshan Oct 04, 2023 07:49 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

உக்ரைன் ரஷ்யாவின் வான் தடுப்பு அமைப்பை ட்ரோன் தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய உக்ரைன் போர் முடிவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு மையத்தை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் தொடர்பில் உக்ரைனிய ஊடக முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அருகில் இருந்த எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனிய ட்ரோன்கள் சேதப்படுத்தி அழித்து இருப்பதாகவும் இந்த தாக்குதல் இரவு நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்


உக்ரைனிய ட்ரோன் தாக்குல்

இந்த தாக்குதல் குறித்துபேசிய உக்ரைனிய பாதுகாப்பு சேவை வட்டாரங்கள், உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான தகவல்களை கூறவில்லை.

அழிக்கப்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு: உக்ரைனின் அதிரடி தாக்குதல் | Russo Ukraine War Destroyed Air Defense System

இதற்கு முன்னதாக ரஷ்யாவின் பெல்கோரோட், பிரையன்ஸ்க் மற்றும் குர்ஸ்க், ஆகிய பகுதிகள் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதல் முறையாக கனடாவில் கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம்

முதல் முறையாக கனடாவில் கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம்


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி