மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு - மொட்டிலிருந்து விலகும் எஸ்.பி.திஸாநாயக்க
srilanka
maithripala
dissanayake
By Vasanth
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகிச்செல்லவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி மீண்டும் தாய்வீடான சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தையை அவர், சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தியிருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த இரகசிய சந்திப்பு மைத்திரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்