உத்திக பிரேமரத்னவின் வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Election Commission of Sri Lanka S C Mutukumarana Sri Lanka Uddika Premarathna
By Sathangani Mar 01, 2024 05:01 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன தமது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் சமிந்த குலரத்னவிடம் கடந்த 27ஆம் திகதி கையளித்தார்.

உத்திக பிரேமரத்ன பதவி விலகல் 

இதனையடுத்து, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன அந்த பதவியில் இருந்து விலகியமையினால், நாடாளுமன்ற வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகமான குஷானி ரோஹனதீர, எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறியப்படுத்தியிருந்தார்.

உத்திக பிரேமரத்னவின் வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு | S C Muthukumarana To Replace Uddika Premarathne

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு! ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு! ரணிலின் அதிரடி அறிவிப்பு


இந்தநிலையில், கடந்த பொதுத் தேர்தலின் போது,  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்திக பிரேமரத்னவுக்கு அடுத்ததாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்த, எஸ்.சி முத்துகுமாரன நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதற்கான பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் நகரில் ஆட்டங்காட்டிய வழிப்பறிக் கொள்ளையர்கள்! கையும் களவுமாக சிக்கிய இருவர்

யாழ் நகரில் ஆட்டங்காட்டிய வழிப்பறிக் கொள்ளையர்கள்! கையும் களவுமாக சிக்கிய இருவர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020