அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர்

Sri Lanka Sri Lankan Peoples United States of America World
By Dhilak Nov 15, 2023 11:11 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்ஜலோ மேத்யூஸ் அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய லீக் கிரிக்கெட் போட்டியான இந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்சேவும் இணைந்துள்ளார்.

2023 உலக கிண்ணக் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியொன்றில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அடுத்த வீரராக அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆடுகளம் நுழைந்திருந்தார்.

ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த நடவடிக்கை

ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த நடவடிக்கை

 

ஆட்டமிழப்பு

அதன் போது தவறான தலைக் கவசத்தை எடுத்துவந்ததால் அதனை மாற்ற வேண்டும் என மைதான நடுவரிடம் மெத்தியூஸ் கோரினார்.

அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர் | S L Cricket Players Join American Premier League

அத்தோடு, அதனை மாற்றுவதற்கு மேலதிக நேரத்தை அஞ்சலோ மெத்தியூஸ் எடுத்துக்கொண்டதால், அவர் ஆட்டமிழந்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டார். 

இலங்கை கிரிக்கெட் தடை

விக்கெட் வீழ்ந்து இரண்டு நிமிடத்திற்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற விதி காணப்படுகிறது, எனினும் அந்த விதியை பின்பற்ற தவறியதால் இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார். 

அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர் | S L Cricket Players Join American Premier League

இந்நிலையில், 2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பலபோட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை பெற்றதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை(icc) இலங்கை கிரிக்கெட்டை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019