11 கட்சி கூட்டமைப்பில் வெடித்தது பிளவு -வெளியேறுகிறது சுதந்திரகட்சி
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Sumithiran
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் கொழும்பில் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்' இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு அக்கட்சி தயாராகி வருகின்றது.
வேட்புமனுத் தயாரிப்பில் பாகுபாடு
வேட்புமனுத் தயாரிப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமை மற்றும் அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர் தொடர்பில் அக்கட்சியினர் முன்வைத்த ஆட்சேபனையின் அடிப்படையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளது.
இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்