காணிகளை அளவிடும் நடவடிக்கை! அமைச்சர் வெளியிட்ட விடயம்
srilanka
podujana peramuna
chandrasena
By Vasanth
காணிகளை அளவிடும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட நடமாடும் சேவை நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
காணிகளை அளவிடும் நடவடிக்கை தாமதமாகியிருப்பதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
காணிகளை அளவிடுவதில் நிலவும் தொழில்நுட்ப கோளாறுகளும் இனங்காணப்பட்டுள்ளதுடன், நடமாடும் சேவையின் ஊடாக இதற்குத் தீர்வு காண எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.