அதிபர் ரணிலுக்கு நியமிக்கப்பட்ட ஆலோசகர்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sagala Ratnayaka
By Sumithiran
ரணிலின் ஆலோசகர்
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க அதிபர் ரணிலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை
இந்த நியமனம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத போதிலும், எரிபொருள் விநியோகம் தொடர்பான அதிபர் ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கையில் அவர் அதிபரின் ஆலோசகராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாகல ரத்நாயக்க இதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
