ஐக்கிய மக்கள் சக்திக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் சந்திப்பு(படங்கள்)

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sajith Premadasa Sri Lanka Samagi Jana Balawegaya
By Shadhu Shanker Sep 15, 2023 07:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையை வகுப்பதற்கான செயல்முறையின் ஒரு அங்கமாக பல்வேறு துறைகள் பற்றி ஆழமாக கலந்துரையாடி பின் ஆலோசனைகளை பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை வர்த்தக சம்மேளனத்தை சந்தித்தது.

கட்சியின் தலைவர் சஜித் பிரமதாச, பொருளாதாரக் குழுவின் உறுப்பினர்களான கபீர் ஹாசிம்,ஹர்ஷ டி சில்வா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலாநிதி ரொஹான் பல்லேவத்த ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையும் துறைசார் பிரதானிகளும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான கொள்கை ரீதியான தேவைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் சந்திப்பு(படங்கள்) | Sajith And Commitee Members Meeting

யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் துறைசார் பிரதானிகளால்,கொள்கை துறையின் ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

நிலைபேறான அபிவிருத்தி

ஒவ்வொரு துறைசார் பிரதானிகளிடமிருந்தும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவை எதிர்கால கொள்கைகளின் ஒரு பகுதியாக கருதும் படியாக அமைய முடியும்.

இன்னும் ஆழமான கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்க எதிர்காலத்தில் துறைசார் பிரதானிகளுடன் மேலும் தொடர்புகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான வணிகத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் தரவுகள் மற்றும் ஆதாரங்களால் இயக்கப்படும் கொள்கை நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படும்.

இலங்கை வர்த்தக சம்மேளனமானது, இலங்கையின் முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதோடு, இந்த செயற்பாட்டில் சம்மேளனம் வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டுகிறது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான விசாரணை இன்று!

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான விசாரணை இன்று!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025