முன்மொழியப்பட்ட வரி திருத்தங்கள்: அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Social Media Value Added Tax​ (VAT)
By Abi May 04, 2026 09:50 AM GMT
Report

நாட்டில் முன்மொழியப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) திருத்தங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த விரிவான வரி மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வணிகங்களை பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாது

மேலும், இலங்கை அரசு பெறுமதிசேர் வரி வரியின் வரம்பை விரிவுபடுத்துவதோடு, வரி விகிதங்களை உயர்த்தி, நடைமுறையையும் ஒரே நேரத்தில் கடுமையாக்க முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்ட வரி திருத்தங்கள்: அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு | Sajith Criticizes Proposed Vat Amendments

இந்த மாற்றங்கள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நிதிச் சேவைகள் அதிக வரிச்சுமையை எதிர்கொள்கின்றன என்றும், டிஜிட்டல் பொருளாதாரமும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது சீர்திருத்தம் அல்ல, இது சுரண்டல். வரி விதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாது. வணிகங்களுக்கு சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவை உயிர்வாழவும் செழிக்கவும் முடியாது,” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


Gallery
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026